நாகை சட்டமன்ற தொகுதியில் ஐந்து புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு விழா..! அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ப்பு..!!

நாகை. ஜூலை.27., இன்று, நாகை சட்டமன்ற தொகுதிக்கு உட்ப்பட்ட திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பனங்குடி கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் , திருமருகலில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம், வடகரை ஊராட்சி … Continue reading நாகை சட்டமன்ற தொகுதியில் ஐந்து புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு விழா..! அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ப்பு..!!